ٱلْقَارِعَةُ ﴿١﴾
மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்
முகப்பு›விளக்கம்›Al-Qaari'a (101)
மக்கீ · 11 வசனங்கள்
ٱلْقَارِعَةُ ﴿١﴾
மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்
مَا ٱلْقَارِعَةُ ﴿٢﴾
மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ﴿٣﴾
தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴿٤﴾
மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ﴿٥﴾
மலைகள் கடையப்பட்ட பஞ்சைப் போன்று அதன் எளிதாக நகரும். فأما من ثقلت موزينه
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾
யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ. فهو فى عيشة ر اضية
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٧﴾
அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார். بلغ குர்ஆன் · தஃப்ஸீர் وأما من خفت موزينه
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾
யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ, فأم ه هاوية
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ﴿٩﴾
மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴿١٠﴾
தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? نار حامية
نَارٌ حَامِيَةٌۢ ﴿١١﴾
அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை