முகப்புவிளக்கம்Al-Maa'un (107)

விளக்கம் Al-Maa'un (107) — الماعون

மக்கீ · 7 வசனங்கள்

படி · கேள்PDF கோப்பு

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾

மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை நீர் அறிவீரா?

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾

அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன்

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾

அவன் தன்னையோ, மற்றவர்களையோ ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை. فويل للمص لين

فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾

தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾

தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அவர்கள் அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾

அவர்கள் தங்களின் தொழுகையையும் செயல்பாடுகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காகவே செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக மட்டும் அமல்களை செய்வதில்லை. بلغ குர்ஆன் · தஃப்ஸீர்

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾

உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

கற்க · Al-Maa'un — الماعون

பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை

விளக்கம் · 31 மொழிகள்