إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ ﴿١﴾
தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று
முகப்பு›விளக்கம்›Al-Kawthar (108)
மக்கீ · 3 வசனங்கள்
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ ﴿١﴾
தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ ﴿٢﴾
இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ ﴿٣﴾
நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை