قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ﴿١﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன். من شر ما خلق
முகப்பு›விளக்கம்›Al-Falaq (113)
மக்கீ · 5 வசனங்கள்
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ﴿١﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன். من شر ما خلق
مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
தீங்கு விளைவிக்கும் படைப்புகளின் தீங்குகளிலிருந்தும். ومن شر غاسق إذا وقب
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾
இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ ﴿٤﴾
முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் சூனியக்கார பெண்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். ومن شر حاسد إذا حسد
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
பொறாமைக்காரன் பொறாமையினால் உந்தப்பட்டு செய்யும் செயல்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை