إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ ﴿١﴾
தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது
முகப்பு›விளக்கம்›An-Nasr (110)
மதனீ · 3 வசனங்கள்
إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ ﴿١﴾
தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது
وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا ﴿٢﴾
இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا ﴿٣﴾
அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளும். உம் இறைவன் அளித்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றிசெலுத்தும் பொருட்டு அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தன்னிடம் மன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை ஏற்று அவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். ஆதாரம்: அல்-முக்தஸர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்
பின்தொடர் · மீண்டும் ஓது · ஒப்புவி · பதிவு தேவையில்லை